Thursday, March 17, 2016

பூமி பேக்ஸ்

பெண்களுக்கு வருமானம் பெருக்குவதற்கான திறன்வவளர்ப்புப் பயிற்சி ஒன்றினை பூமி அறக்கட்டளை அறிமுகம் செய்துள்ளது. இதன் அறிமுகக்கூட்டம் பல கிராமங்களில் நடத்தப்பட்டது.

ஆவாரங்குப்பம் கிராமக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.






சர்வதேச மகளிர் தினத்தை   கொண்டாடும் வகையில் பெண்களுக்கான வருமானம் பெருக்கும்திறன் வளர்ப்புப் பயிற்சி 03.03.2016 அன்று பூமி பயிற்சி மைய வளாகத்தில் தொடங்கியது.






"பை வாங்கலையோ  பை" பூமி மகளிர் குழுவினர் பயிற்சியின்போது தயாரித்தவை. கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணமிகு பைகளும்   பர்சுகளும்










2 comments: