Select Your Favorite Topic! Enjoy Reading!!

Saturday, May 7, 2016

சர்வதேச அன்னையர் தின வாழ்த்துக்கள் - பகுதி 2

ஜுலியா வார்ட் ஹோவி
அன்னா ஜார்விஸ்
Image Courtesy:Thanks Google

இந்த பூவுலகைச் சுமக்கும் பூமியைப்போல குடும்பப்பாரம் அத்தனையும் சுமக்கும் அன்னையருக்கு  தோள்கொடுப்பதும், அவர்களின் தியாக உணர்வை அங்கீகரிப்பதும், அவற்றைமதிப்பதும்தான் அவர்களுக்கு வாழ்த்து சொல்லுவதாக அமையும். அந்த நோக்கில்தான் “மனைவியை நேசிப்பவர்களுக்கு மட்டும்” தொடரை நாம் தொடங்கியுள்ளோம்.
 
                                சர்வதேச அன்னையர் தின வாழ்த்துக்கள் !!
 
உலகெங்கும் அன்னையர்தினம் கொண்டாட காரணமாக இருந்தவர்கள் இரண்டு தாய்மார்கள். ஜுலியா வார்ட் ஹோவி (JULIA WARD HOWE) மற்றும் அன்னா ஜார்விஸ் (ANNA JARVIS). இவர்களில் அன்னா ஜார்விஸ் 1908 ம் ஆண்டு வெஸ்ட் விர்ஜீனியாவில் ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தில் முதன்முதலாக தாய்மார்களின் மேன்மையை உலகுக்கு உணர்த்தும வகையில் முதல் அன்னையர்தினத்தைக் கொண்டாடினார்.

சாரிஸ், கோலட்;, டைமண்டஸ், செல்ஃபோன்,  ஐ பேட், ஸ்வீட்ஸ், கேக், பிரியாணி, ஃபைவ்ஸ்டார் விருந்து,  அத்தனையும் இன்று தாய்மார்களை திணர வைக்கும்;

இந்த பூவுலகைச் சுமக்கும் பூமியைப்போல குடும்பப்பாரம் அத்தனையும் சுமக்கும் அன்னையருக்கு  தோள்கொடுப்பதும், அவர்களின் தியாக உணர்வை அங்கீகரிப்பதும், அவற்றை மதிப்பதும்தான் அவர்களுக்கு வாழ்த்து சொல்லுவதாக அமையும். அந்த நோக்கில்தான் “மனைவியை நேசிப்பவர்களுக்கு மட்டும்”; - தொடரை நாம் தொடங்கியுள்ளோம்.

உலகின் அனைத்துதாய்மார்களுக்கும் பூமி டிரஸ்ட் மற்றும் விவசாயபஞ்சாங்கம் சார்பில்  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

நமது கருத்தக்களை பரிமாறிக்கொள்வதற்கு வாகாக இந்த வலைத்தளங்களை வடிவமைத்துக் கொடுத்திருக்கும் ‘கூகிள் (GOOGLE) க்கு நான் நன்றி கூறுகிறேன்.

மிகவும் குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட 15 நாடுகளிலிருந்து நமது வலைத்தளங்களை பார்த்தும் படித்தும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தும் வருகிறார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்

ஆசிரியர்,

விவசாயபஞ்சாங்கம் வலைத்தளம், பூமி டிரஸ்ட் வலைத்தளம்

                                                                          
Image Courtesy:Thanks Google


No comments:

Post a Comment