Select Your Favorite Topic! Enjoy Reading!!

Friday, January 31, 2014

வயிற்றுக்கு சோறிடுவோம் - திருக்குறள் நெறி CODES & CONDUCT FOR WORLD PEOPLE,


திருக்குறள் நெறி 

CODES & CONDUCT 
FOR WORLD PEOPLE, 


வயிற்றுக்கு சோறிடுவோம்


FOOD TOO TO FEED





“எல்லாப் பொருளு முடைத்தா யிடத்ததுவும்
நல்லா ளடைய தரண் ”

திருக்குறள் – 748 - அதிகாரம் – 75 – அரண்

ஒரு நாட்டைப் பாதுகாக்க படைவீர்ர்கள் நிறைந்து இருப்பது மட்டும் பாதுகாப்பு ஆகாது, மக்களின் பசிப்பிணிபோக்கும் உணவுப்பொருட்களும் நிறைந்திருக்க வேண்டும்.

  A country cannot be protected by the military force alone, but should have enough food too to feed the people.


RAJASOORIAN, PORTMOUTH, U.K.



No comments:

Post a Comment