Select Your Favorite Topic! Enjoy Reading!!

Friday, January 31, 2014

எல்லோருக்கும் உணவு FOOD FOR ALL - திருக்குறள் நெறி CODES & CONDUCT FOR WORLD PEOPLE,




திருக்குறள் நெறி 
CODES & CONDUCT FOR WORLD PEOPLE, 



எல்லோருக்கும் உணவு
FOOD FOR ALL




“கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்

நிலைக்களிதாம் நீர் தரண்”

திருக்குறள் – 745 - அதிகாரம் – 75 – அரண்

போர் போன்ற நெருக்கடியான தருணங்களில் கூட தட்டுப்பாடின்றி தரும்படியாக உணவுப் பொருட்களை சேமிப்பில் வைத்திருக்கும்  நாடுதான் பாதுகாப்பானது.



The one  having enough of  food grains in reserve to provide

 food for all  even at the time war and emergency, is the

 Country of Safe.

RAJASOORIAN, PORTSMOUTH, UK.


ராஜசூரியன்,  போர்ட்மவுத், யூ.  கே.





No comments:

Post a Comment