Select Your Favorite Topic! Enjoy Reading!!

Friday, January 31, 2014

நாட்டின் பாதுகாப்பு கவசங்கள் COUNTRY PROTECTION FORCES


திருக்குறள் நெறி 
CODES & CONDUCT FOR WORLD PEOPLE



நாட்டின் பாதுகாப்பு கவசங்கள்
COUNTRY PROTECTION FORCES


மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடு முடைய தரண்


திருக்குறள் – 742 - அதிகாரம் – 75 – அரண்



பயன்தரும் நீரும், வளம்மிக்க மண்ணும், நதிகளைப் படைக்கும் மலையும் மும்மாரி பெய்ய உதவும் நிழல்மிகு அடர் காடுகளும்தான் ஒரு நாட்டின் பாதுகாப்புக் கவசங்கள்.

Usable Water, Productive Land, Mountains create rivers and the Forests, help ‘thrice in a month Rainfall’ are the Protective Forces for any country.
RAJASOORIAN, PORTMOUTH, UK.

ராஜசூரியன்,  போர்ட்மவுத், யூ.கே.




No comments:

Post a Comment