Select Your Favorite Topic! Enjoy Reading!!

Friday, May 27, 2016

2. சீத்தாப்பழம் சாகுபடி

Image Courtesy:Thanks Google


1. எங்கு  பயிரிடலாம் ..?
  • வறட்சியைத் தாங்கும்.
  • எல்லாவகை மண்களிலும் நன்கு வளரும்.
  • வடிகால் வசதிவுள்ள மண் ஸ்லாக்கியம்.

2. எவ்வளவு இடைவெளி..?
  • வரிசைக்குவரிசை  5 மீட்டர்.
  • செடிக்குசெடி  5 மீட்டர்  இருக்க வேண்டும்.

3. குழி எடுங்கள்
  • நீளம்   60 செ.மீ.
  • அகலம்  60  செ.மீ.
  • ஆழம்   60  செ.மீ.

4. இன்னும் சில தகவல்
  • சித்திரை  --  வைகாசி  மாதத்தில் பூக்கும்.
  • பூத்ததும் மரத்தைச்சுற்றி ஒரு மீட்டர் தூரத்தில் வட்ட
  • வடிவமாக குழி எடுங்கள்.
  • அது  வேர்களுக்கு காற்றோட்டம்  அளிக்கும்.


5. தேவையான அளவு இயற்கை உரம் இடுங்கள்

6. எப்போது அறுவடை செய்யலாம் ..?
  • நான்கைந்து வருடங்களில் பலன் கொடுக்கத் தொடங்கும்.
  • தொடர்ந்து  25 --  30  ஆண்டுகள் பலன் தரும்.
  • புரட்டாசி முதல் மார்கழி  வரை அறுவடை செய்யலாம்.
  • காய்கள் நன்கு முற்றியதும்  பறித்து வைக்கோலில் போட்டு
  • மூடிவையுங்கள். 
  • இரண்டு  மூன்று தினங்களில்  பழுத்து விடும்.
Image Courtesy:Thanks Google


                   






No comments:

Post a Comment