Image Courtesy: Thanks Google |
இதர இயற்கை உரங்களைவிட கூடுதலான சத்துக்களை உள்ளடக்கியது மண்புழு உரம். இயற்கை உரங்களில் உள்ள சத்துக்கள் (சதவிகிதத்தில் (%) கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
வ.எண் இயற்கை உரம் தழைசத்து மணிசத்து சாம்பல்சத்து
1 மாட்டுச் சாணம் 0.15 0.1 0.05
2 மாட்டு சிறுநீர் 0.2 0.01 0.20
3 ஆட்டுச் சாணம் 0.65 0.50 0.25
4 கோழி எரு 0.8 0.06 0.3
5 ஆட்டு சிறுநீர் 1.7 0.02 0.214
6 மனிதக் கழிவு 1.60 1.2 0.55
7 பன்றி எரு 0.6 0.5 0.2
8 மண்புழு உரம் 2.5 1.35 1.70
11. மண்புழு உரத்தில் உள்ள நுண்ணூட்டச் சத்துக்கள்
மண்புழு உரத்தில் நுண்ணூட்டச் சத்துக்கள் கீழ்கண்ட அளவில் உள்ளன.
வ.எண் நுண்ணூட்டச் சத்துக்கள் அளவு
1 துத்தநாகம் 24.6 பி.பி.எம்.
2 இரும்பு 447.3 பி.பி.எம்
3 மாங்கனீசு 509.7 பி.பி.எம்.
4 தாமிரம் 61.5 பி.பி.எம்
Image Courtesy: Thanks Google |
No comments:
Post a Comment