Select Your Favorite Topic! Enjoy Reading!!

Thursday, May 26, 2016

11. முல்லை சாகுபடி

Image Courtesy: Thanks Google

முல்லைக் கொடிக்கு ஒரு காலத்தில்  ஒரு ராஜா தேர்கொடுத்தான்.  
இன்று நீங்கள் அதை  பயிரிடுங்கள்.  அது வுங்களுக்கு  சீர்  கொடுக்கும்.
ஒரு ஹெக்டரில் 10,000. கிலோ  பூ  மகசூல்  கொடுக்கும்.

1. முல்லை ரகங்கள்
  • கோ --  1.    முல்லை.
  • கோ  --  2.   முல்லை  --  ஏதாவது ஒன்றைப் பயிரிடுங்கள்.
  • இரண்டையும் கூட பயிரிடுங்கள்.


2. எங்கு பயிரிடலாம்  ..?
  • வெப்பமான பகுதிகள் ஏற்றவை.
  • வடிகால்  வசதிகொண்ட செம்மண்.
  • வடிகால் வசதியுடைய மணற்பாங்கான இருமண்.


3. எப்போது  பயிரிடலாம் ..?
  • ஜுன், ஜுலை, ஆகஸ்ட் , செப்டம்பர், அக்டோபர் ,  நவம்பர்  ஆகிய மாதங்களில் பயிரிடுங்கள்.


4. குழி எடுப்பது எப்படி ..?
  • 30 செ.மீ. நீளம், 30 செ.மீ. அகலம், 30 செ.மீ. ஆழம்,   இந்த அளவில் குழிகளை எடுங்கள்.
  • ஒரு குழிக்கும்   இன்னொரு குழிக்கும்    1 . 5 மீட்டர் இடைவெளி  கொடுங்கள்.



5. நடவுக்கு செடிகள்
  • முல்லைப் பதியன்கள் நடுங்கள். 
  • வேர்க் குச்சிகளும் நடலாம்.
  • ஒரு ஹெக்டேர் நிலத்தில்  4,400.  செடிகள் நடலாம்.


6. தேவைக்கு ஏற்ப இயற்கை உரம் இடுங்கள் 


7. கவாத்து செய்யுங்கள் 
  • ஜனவரி மாதக் கடைசியில் செய்யுங்கள்.
  • முல்லைக் கொடிகளை 45 செ.மீ வுயரம் விட்டு வெட்டிவிடுங்கள்.


8. முல்லையைத்தாக்கும்பூச்சிகள்
  • மொக்குப் புழுக்கள்
  • சிவப்பு சிலந்தி
  • இலை தின்னும் கம்பளிப்புழு 

9. அறுவடை எப்போது  எப்படி செய்ய வேண்டும் ..?
  • மே , ஜுன், ஜுலை , ஆகஸ்ட் ,  செப்டம்பர் ,  அக்டோபர் ,   நவம்பர் மாதங்களில் அறுவடைசெய்யுங்கள்.
  • நன்கு வளர்ந்த விரியாத மொட்டுக்களை பறியுங்கள்.
  • 10,000.  கிலோ பூ  மொட்டுக்களை  ஒரு ஹெக்டேர் நிலத்தில்  அறுவடை செய்யலாம்.
  • பூக்களை அறுவடை செய்;தபின்  மார்க்கெட்டுக்கு அனுப்பி விற்பனை செய்யவும்.



                    



No comments:

Post a Comment