Select Your Favorite Topic! Enjoy Reading!!

Wednesday, May 25, 2016

7. நிலச்சம்பங்கி சாகுபடி

Image Courtesy: Thanks Google
1. எங்கு பயிரிடலாம் ..?
• பாசன வசதி உள்ள இடங்கள்.
• வெப்பமான பகுதிகள்.
• மித வெப்பமான பகுதிகள்.
• இவை மட்டுமின்றி  நல்ல வடிகால்வசதி வேண்டும்.

2. என்ன ரகங்கள் பயிரிடலாம் ..?

  • மெக்ஸிகோ  ரகம்.
  • பூனா   ரகம.;  
  • கல்கத்தா  ரகம்.   
  • பெங்களுர் ரகம்

3. கிழங்குகளை நடவு செய்யுங்கள்
• 25 முதல் 30 கிராம் எடையள்ள கிழங்குகளை  தேர்வு செய்யுங்கள்.
• ஒரு ஹெக்டேர் நடவு செய்ய  1,12, 000.  கிழங்குகள் தேவை.;
• 45 செ.மீ இடைவெளியில் பார்களை அமையுங்கள்.
• பார்களின் ஒரு பக்கத்தில்  20 செ.மீ. இடைவெளியில்  கிழங்குகளை நடுங்கள்;.
• கிழங்குகளை  2.5 செ.மீ.  ஆழத்தில் நடுங்கள்.
• கிழங்குகளை ஜுன் ஜுலை மாதங்களில்  நடுங்கள்.
• கிழங்குகளை தோண்டி எடுத்த பின்னர்,  30 நாட்கள் கழித்து நடவேண்டும்.

4. இயற்கை எருவும் உரமும் தேவைக்கு ஏற்ப இடுங்கள்

5. பயிர்பாதுகாப்பு
• நூற்புழுக்கள் நிலச்சம்பங்கியை தாக்கும்
• இயற்கை முறையில் கட்டுப்பாடு செய்யுங்கள்

6. அறுவடை செய்யுங்கள்

  • நிலச்சம்பங்கியின் வயது 2 வருடங்கள்.
  • நல்ல முறையில் பராமரித்தால் 3  வருடம் லரை மகசூல் தரும்
  • பூக்களை தினந்தோறும் பறிக்க வேண்டும்.
  • ஒரு வருடத்தில் ஒரு ஹெக்டேரில் 5,000  கிலோ பூக்கள் கிடைக்கும்.

Image Courtesy: Thanks Google
                 



No comments:

Post a Comment