Image Courtesy: Thanks Google |
- மருவின் இலையே பூபோல மணம் தரும்.
- இதன்வயது இரண்டு ஆண்டுகள்.
- ஒரு ஹெக்டேர் நிலத்தில் 10,000 கிலோ இலை மகசூல் தரும்.
• குளிர்ச்சியான பகுதிகள்.
• பாசன வசதிகொண்டநிலம்.
• வடிகால்வசதி அவசியம்.
2. எந்த ரகம் நல்ல ரகம் ..?
• உள்ளுர் ரகமே நல்ல ரகம்.
3. நடவு செய்வது எப்படி ..?
• மருவு செடிகளின் தண்டுகளை துண்டுகளாக நறுக்குங்கள் .
• தண்டுத்துண்டுகளை பயிர்களின் இருபுறமம் நடுங்கள்.
• துண்டுகளை 15 செ.மீ. இடைவெளியில் நடுங்கள். பார்கள்
30 செ.மீ. இடைவெளியில் இருக்க வேண்டும்.
• டிசம்பர் ஜனவரி மாதங்களில் மருவு நடுங்கள்.
4. பாசனம் கொடுங்கள்
• நட்டவுடன் ஒரு பாசனம்.
• பின்னர் 4 அல்லது 5 நாட்களுக்கு ஒரு முறை,
5. இயற்கை எருவும் உரமும் இடுங்கள்.
6. பயிர்பாதுகாப்பு
• இயற்கை பூச்சி பூசண மருந்துகளை பயன்படுத்துங்கள்
• மருவை தாக்கும் முக்கிய பூச்சி அசுவணி
7. அறுவடை எப்போது எப்படி வெய்ய வேண்டும்...?
- நடவு செய்த 100 நாட்களில் மருவை பறிக்கலாம்.
- தொடர்ந்து 30 -- 60 நாட்கள் இடைவெளியில் பறியுங்கள்.
- ஒரு ஹெக்டரில் ஒரு ஆண்டீல் 10,000. கிலோ மருவு தரும்.
- அறுவடை செய்தவுடன் விற்பனைக்கு மார்க்கெட்டுக்கு அனுப்புங்கள்.
Image Courtesy:Thanks Google
No comments:
Post a Comment